Kovai Viral Video | கோவையில் கோஷ்டி மோதல் - வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் டீ கடையில் வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அந்த காட்சியை பார்க்கலாம்...
Next Story
