Kovai Vinayagar Koil | ஜம்முன்னு எண்ணெய் வச்சு குளிச்சுட்டு புத்தாடை உடுத்திக்கொண்ட விநாயகர்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
Next Story
