திடீர் வேலைநிறுத்தம்.. அதிரும் கோவை, திருப்பூர்
விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் - ரூ.40 கோடி வர்த்தகம் பாதிப்பு/முத்தரப்பு பேச்சுவார்த்தை, மின் கட்டண உயர்வுக்கு தீர்வு காண கோரிக்கை/கூலி உயர்வுக்கு சட்டப் பாதுகாப்புடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்/கோவை, திருப்பூரில் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்/10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடல்/ஜவுளி உற்பத்தி, அதனைச் சார்ந்த தொழில்கள் பாதிப்பு/தினசரி ரூ.40 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்
Next Story
