Kovai Theft | கடைகளை உடைத்து கைவரிசை - மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிகர சம்பவம்
Summary
Kovai Theft | கடைகளை உடைத்து கைவரிசை - மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிகர சம்பவம் கோவை சூலூர் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பைபாஸ் சாலையில், நள்ளிரவில் பேக்கரி மற்றும் பெட்டிக்கடையை உடைத்து சிகரெட் பண்டில்கள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியை பார்க்கலாம்....
