Kovai | கூடா நட்பால் வந்த கேடு.. கோவையில் நடந்த கொடூர சம்பவம்
பொள்ளாச்சி அருகே நண்பனை மதுபோதையில் அடித்துக் கொன்ற இளைஞர்கள், சடலத்துடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.