கொரோனா நோயாளிகளுக்காக புதிய சி.டி. ஸ்கேன் கருவி - "ரூ.1.45 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது"
கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய விஜயபாஸ்கர் கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிடி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது என்றும், உயிர் காக்கும் மருந்துகள் கூடுதலாக வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
