கோவை : பயிற்சி காவலர்களுக்கு நினைவூட்டல் நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், வாகனங்களை ஆய்வு செய்வதற்கென செரிமனி பரேட் நடந்தது.
கோவை : பயிற்சி காவலர்களுக்கு நினைவூட்டல் நிகழ்ச்சி
Published on
கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், வாகனங்களை ஆய்வு செய்வதற்கென செரிமனி பரேட் நடந்தது. கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆயுதப்படை மற்றும் அதிரடிப்படை வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களின் பராமரிப்பு, திறன் மற்றும் அதன் ஓட்டுனர்களின் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான நினைவூட்டல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com