Kovai Police Station Issue Cctv | புகார் கொடுக்க வந்தவர் SI ரூமில் மரணம் -வெளியான அதிர்ச்சி சிசிடிவி

x

Kovai Police Station Issue Cctv | புகார் கொடுக்க வந்தவர் SI ரூமில் மரணம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி


காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்தவர் தற்கொலை - சிசிடிவி /கோவை கடைவீதி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தவர் ராஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்/சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட கோவை மாநகர காவல் துறை /காவல் நிலையத்திற்குள் உள்ளே வருவதும், சாலையில் ஓடி வருவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது/காவல்நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்/லாக் அப் டெத் இல்லை என காவல்துறை விளக்கம் அளித்த நிலையில் சிசிடிவி வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்