பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தையுடன் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com