கோவையில் வேட்டையை தொடங்கிய போலீஸார் - கல்லூரி விடுதிகளில் பரபரப்பு
போதை பொருட்கள் பயன்பாட்டை கண்டறிய கல்லூரி மாணவர்களின் விடுதியில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்தினால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது மற்றும் போதை பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்தான விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
10க்கும் மேற்பட்ட போலீசார், 15 விடுதிகளில் போதைப் பொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story
