Kovai News | MK Stalin | அவிநாசி சாலை மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சுமார் 10 புள்ளி 10 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், ஆயிரத்து 791 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்திற்கு விஞ்ஞானியும் புதுமைமிகு கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் இன்று திறந்து வைப்பதால், கோவை மக்களின் நீண்டநாள் கனவு நனவாகிறது.
Next Story
