kovai | தாய், குழந்தை பலி.. மருத்துவமனை முன் குவிந்த உறவினர்கள்..

x

கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்