திடீரென ஆடத் தொடங்கிய சத்குரு.. மனமுருகி ஆர்ப்பரித்த நடிகைகள் - ஈஷா மஹா சிவராத்திரி கோலாகலம்

x

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா, விமரிசையாக நடைபெற்றது.

கோவை ஈஷா யோகா மையத்தில் வருடந்தோறும், மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் மஹா சிவராத்திரி விழா, விடிய விடிய கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், நடிகைகள் தமன்னா, கங்கனா ரணாவத், நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், பிற துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்