கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - ஆட்சியர் கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை எனவும், தட்டுப்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்... அதனை காணலாம்...