Kovai | பேருந்து ஓட்டி கொண்டிருக்கும்போதே ஓட்டுனருக்கு நடந்த சம்பவம்.. பறிபோன இரண்டு உயிர்கள்

Kovai | பேருந்து ஓட்டி கொண்டிருக்கும்போதே ஓட்டுனருக்கு நடந்த சம்பவம்.. பறிபோன இரண்டு உயிர்கள்

Kovai | பேருந்து ஓட்டி கொண்டிருக்கும்போதே ஓட்டுனருக்கு நடந்த சம்பவம்.. பறிபோன இரண்டு உயிர்கள் #kovai #accidentnews #bus #auto #thanthitv கோவை குனியமுத்தூர் பகுதியில், அரசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தனர்... சுண்ணாம்புக் கால்வாய் பேருந்து நிறுத்தம் அருகே, அரசு பேருந்தை மார்ட்டின் என்பவர் ஓட்டிச் சென்றபோது, அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நூர்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், ஆட்டோவில் பயணித்த ஒருவர் மற்றும் பெண் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com