Kovai Incident | Chennai BJP Protest | ``இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக..'' | கொந்தளித்த குஷ்பூ
கோவை வன்கொடுமை சம்பவம் - சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு - செய்தியாளர் சந்திப்பு கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மகளிர் அணி சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பு செய்தியாளர் சந்திப்பு...
Next Story
