Kovai Incident | கேரளாவில் இருந்து வந்த 2 டூவீலர்கள் | கோவை போலீசாருக்கு காத்திருந்த ஷாக்
வாகன தணிக்கையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கிணத்துக்கடவு வழியாக கஞ்சா கடத்தல் என புகார்; கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கிணத்துக்கடவு வழியாக கஞ்சா விநியோகம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
