Kovai | Human Hand | நாய் தூக்கி வந்து போட்ட `மனித கை’..? உடல் எங்கே? கோவையில் குலைநடுக்கம்
Kovai | Human Hand | நாய் தூக்கி வந்து போட்ட `மனித கை’..? உடல் எங்கே? கோவையில் குலைநடுக்கம்
தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை - பரபரப்பு
துண்டான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனித கை. மனித கை எப்படி வந்தது? - காவல்துறையினர் தீவிர விசாரணை. நாய் ஒன்று கையைக் கொண்டு வந்து ஸ்டோர் ரூம் அருகே போட்டதாக கூறப்படுகிறது.
Next Story