Kovai Hawala Case | நடமாடும் பேங்க் போல செயல்பட்ட `பைக்’ - சீட்டை பிரித்த போது ஷாக்கான போலீஸ்

x

பைக்கில் ரூ.56 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் - ஒருவர் கைது

கோவையில் இரு சக்கர வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து 56 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வேலந்தாவளம் சோதனை சாவடியில் பிடிபட்ட அந்த நபர், கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷபீக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்