கவலைகளை மறந்த மக்கள்.. Vibe-ல் ஆடிய கால்கள் - கோவையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்

x

கோவையில் ஒன்பதாவது வாரமாக happy street நிகழ்ச்சி களைகட்டியது.

கொடிசியா பகுதியில் நடைபெற்ற happy street நிகழ்ச்சியில் கரகாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் Face Painting, கிரிக்கெட், காகித ராகெட்,பம்பரம், பரமபதம், உடற்பயிற்சி ஆகியவையும் இடம்பெற்றது. இசை நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். அடுத்த வாரத்துடன் Happy Street நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்