கலர் கலர் பொடிகள் பூசி களிப்பு.. கோவையில் செம Vibe செய்த குஜராத் பெண்கள்
கலர் கலர் பொடிகள் பூசி களிப்பு..
கோவையில் செம Vibe செய்த குஜராத் பெண்கள்
கோவை அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
கோவை மாநகரில் உள்ள வடகோவை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இசைக்கு ஏற்ப பெண்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
Next Story