Kovai GH | பெண்கள் வார்டுக்குள் புகுந்த கொடூர கேங்.. கோவை ஹாஸ்பிடலில் பகீர்.. அலறவிடும் CCTV

x

கோவை அரசு மருத்துவமனையில் கஞ்சா போதை இளைஞர் ஒருவர், செவிலியரை மிரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன், கஞ்சா போதையில் மூன்று இளைஞர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்துள்ளனர். இதில் ஒரு இளைஞர் , பணம் பறிக்கும் நோக்கில், பெண் நோயாளிகள் பிரிவில் நுழைந்து, செவிலியரிடம் வாக்குவாதம் செய்து, மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து வந்த பாதுகாவலர்கள் அந்த இளைஞர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். கத்தியுடன் நின்ற ஒருவர் மட்டும், போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். மிரட்டும் அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்