Kovai Flood | Warning | பாய்ந்து வரும் வெள்ளம் - கோவை மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
பில்லூர் அணையில் நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை/கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழுக் கொள்ளளவை நெருங்குகிறது/நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு /முழுக் கொள்ளளவான 100 அடியில் 97 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்வு /பாதுகாப்பு கருதி, 4 மதகுகள் வழியாக 8 ஆயிரத்து 60 கனஅடி நீர் திறப்பு /அதிகப்படியான தண்ணீர் திறப்பால் பவானி ஆற்றில் வெள்ளம் /பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Next Story
