Kovai Elephant Viral Video | பசுமாட்டை தாக்க பாய்ந்த காட்டு யானை - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்..
Kovai Elephant Viral Video | பசுமாட்டை தாக்க பாய்ந்த காட்டு யானை - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்..
Kovai Elephant Viral Video | பசுமாட்டை தாக்க பாய்ந்த காட்டு யானை - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்.. பகீர் கிளப்பும் வீடியோ கோவையில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, பசுமாட்டை தாக்க முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த காட்சிக்ளை தற்போது பார்க்கலாம்...