திடீரென பிளிறிக்கொண்டு விரட்டிய பாகுபலி.. சத்தத்தை கேட்டதும் பறந்த கார்.. பரபரப்பு காட்சிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலையை கடக்க வந்த பாகுபலி யானை, திடீரென அவ்வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது தூரம் காரை துரத்தி சென்ற காட்டுயானை, நெல்லி மலை வனத்திற்குள் சென்றது. இந்த சம்பவத்தை பார்த்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், பாகுபலி யானையின் நடத்தை கண்காணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com