Kovai Dress Issue | கோவை `ஸ்லீவ்லெஸ்’ டிரஸ் விவகாரம் - யார்? யார்? லிஸ்ட் எடுக்கும் காவல்துறை

x

தமிழகத்தையே பரபரப்பாக்கிய கோவை `ஸ்லீவ்லெஸ்’ டிரஸ் விவகாரம் - யார்? யார்? லிஸ்ட் எடுத்து தூக்கும் காவல்துறை

கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பூ மார்க்கெட் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துளார்.


Next Story

மேலும் செய்திகள்