இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்க ஆசைப்பட்ட நபரிடம்,1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...