இன்ஸ்டா மூலம் பழகி கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் கோவையில் இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் கார்த்தி....