மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com