Kovai Bus Stand | கோவை பஸ் ஸ்டாண்டில் கல்லூரி மாணவி கோர மரணம் -இறந்த காரணம் தான் கொடூரத்தின் உச்சம்

x

கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பயணிகள் மீது மோதியதில் இளம்பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் தாழ்தளப் பேருந்து ஒன்று ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பயணிகள் மீது மோதியது. இதில் 19 வயது கல்லூரி மாணவி ஹரிணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்