#JUSTIN || ஓடைக்குள் சரிந்து விழுந்த வீடுகள்.. மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு - வெளியான முக்கிய தகவல்

x

"ஓடைக்குள் சரிந்த வீடுகள் - புதிய வீடுகள் வழங்க முடிவு" கோவை அடுத்த சங்கனூர் ஓடைக்குள் வீடுகள் சரிந்து விழுந்த விவகாரம் வீட்டை இழந்த 3 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க முடிவு/கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தகவல்


Next Story

மேலும் செய்திகள்