"கோவையை பாஜக கைப்பற்றினால் குண்டு வெடிப்பு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" - அண்ணாமலை

கோவை மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் கோவையில் குண்டு வெடிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com