#JUSTIN || மன்னிப்பு கேட்ட மாணவி.. கட்டி பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி
நடுரோட்டில் மாணவிக்கு முத்தம் கொடுத்தவர் கைது கோவையில் ஸ்கூட்டரில் மோதிவிட்டு மன்னிப்பு கேட்ட மாணவிக்கு முத்தம் கொடுத்தவர் கைது கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி குண்டும் குழியுமான சாலையால் இளைஞரின் ஸ்கூட்டர் மீது மோதிய மாணவி சிரித்தபடியே இளைஞரிடம் மன்னிப்புக் கேட்ட கல்லூரி மாணவி மாணவியை சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்திய இளைஞர் எதிர்பாராத நேரத்தில் மாணவியை பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்
Next Story
