கோவையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொடூர நோய் - ஒரு ஊசியின் விலையே 16 கோடி

x

கோவையில் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு அரசு உதவ வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துடியலூர் அடுத்த NGGO காலனியை சேர்ந்த அஜய் சில்விஸ்டர்-சரண்யா தம்பதியின் ஒன்றரை வயது மகன் லியோனல் தாமஸ். இந்த குழந்தைக்கு SMA Disease மரபணு நோய் உள்ளது. இதனை குணப்படுத்த, அளிக்கப்படும் ஊசியின் விலை 16 கோடி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசோ அல்லது பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்