சமீப நாட்களாவே சினிமா பிரபலங்களின் வீட்டை குறிவைத்து, தங்கத்தில் இருந்து செருப்பு வரைக்கும் திருடிக்கொண்டு போன சம்பவங்களை பார்த்திருக்கிறோம்... அந்த வகையில் இங்கே ஒரு நடிகை வீட்டில் பாஸ்போர்ட் திருடப்பட்டிருக்கிறது....வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண், களவாணியாக மாற காரணம் என்ன?