Kovai Affair | 3 வயது குழந்தையை காமத்துக்காக காவு கொடுத்த தாய் - நரகத்தையே தீர்ப்பாக எழுதிய கோர்ட்

x

3 வயது குழந்தையை கொன்ற ஜோடிக்கு ஆயுள் தண்டனை

கோவையில், திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த‌தால், 3 வயது குழந்தைக்கு பிஸ்கெட்டில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கு....

குழந்தையின் தாய் மற்றும் சினிமா படப்பிடிப்பு குழு உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து...


Next Story

மேலும் செய்திகள்