Kotagiri | Flood | வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்.. தேடுதல் பணியில் இறங்கிய மீட்புக்குழு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்.. தேடுதல் பணியில் இறங்கிய மீட்புக்குழு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்.. தேடுதல் பணியில் இறங்கிய மீட்புக்குழு #kotagiri #flood #missing #rescue #rain #thanthitv கோத்தகிரி அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 55 வயது நபர் -தேடும் பணி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 55 வயது நபரைத் தீயணைப்புத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com