உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான கண்கவர் அழகிப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது...