கூவாகம் திருவிழாவில் திருநங்கை ஷாம்ஸிக்கு மகுடம் சூடிய நடிகை தீபா

x

கூவாகம் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மிஸ். திருநங்கை போட்டி விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான மிஸ். திருநங்கை போட்டியில் சென்னையை சேர்ந்த ஷாம்ஸி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், நடிகைகள் அம்பிகா, தீபா, நடிகர்கள் ஸ்ரீகாந்த், தீபக் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்