கூமாபட்டி ரீல்ஸ் - ரியல் கூமாபட்டி அப்படி இல்லையென வேதனை

x

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி தொடர்பான ரீல்ஸ் வைரலான நிலையில், தங்கள் ஊரில் சுற்றுலா தளத்திற்கான எந்த வசதிகளும் இல்லையென, ரீல்ஸ் வெளியிட்டுள்ள இளைஞர் வேதனை தெரிவித்து, வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்