கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு...இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு...இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மேலதிருக்கழிபாளையம் கிராமத்தில் சுமார் 350 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து, மக்கள் அவதியடைந்துள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com