"பாகிஸ்தானுடன் காயத்ரிக்கு தொடர்பா? காவல்துறை விசாரணை நடத்த உள்ளது" - ஏ.கே.விஸ்வநாதன்

காயத்ரி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அமைப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டு போராட்டம் நடத்திய காயத்ரி, பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அமைப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com