கோடநாடு எஸ்ட்டேட் கொலை , கொள்ளை வழக்கு : கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோடநாடு எஸ்ட்டேட் கொலை , கொள்ளை வழக்கு : கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
Published on

கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி வடமலை அனைவரையும் மீண்டும் வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com