தமிழகத்தையே உலுக்கிய கொடநாடு கொலை, கொள்ளை - கோர்ட்டில் அரசு சொன்ன சேதி
கொடநாடு பங்களாவை நீதிபதி ஆய்வு செய்யலாம் - அரசு தரப்பு/கொலை,கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு/உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் /கொடநாடு பங்களாவை எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதியுடன் சென்று பார்வையிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு /அரசு தரப்பு மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்
Next Story
