Kodanad Case | தமிழகத்தை உலுக்கிய கொடநாடு வழக்கு | கோர்ட் அதிரடி உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம்/வழக்கு விசாரணை - 10 பேரில் வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் ஆஜர்/ஆஜர் ஆகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி/இன்டர்போல் தரவுகளைப் பெற மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கினால் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் - அரசு தரப்பு வழக்கறிஞர்
Next Story
