கொடநாடு வழக்கு - 9 பேர் ஆஜர்

"கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 257 சாட்சிகளிடம் விசாரணை"
x

நீலகிரி நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை

சயான், வாளையாறு மனோஜ் உள்பட 9 பேர் ஆஜர் - தீபு விசாரணைக்கு ஆஜராகவில்லை

"கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 257 சாட்சிகளிடம் விசாரணை"

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

வழக்கு தொடர்பாக வெளி மாநிலத்திற்கு சென்று தனிப்படை விசாரிக்க வேண்டியுள்ளதால் கால அவகாசம் தேவை - அரசுத்தரப்பு

வழக்கு விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்