கொடைக்கானலில் மாறிய வானிலை... இதை சற்றும் எதிர்பாரா சுற்றுலா பயணிகள்!
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அடர்ந்த பனி மூட்டம், சாரல் மழை மாறி மாறி பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு நிலவும் சூழலை அனுபவித்து வருகின்றனர். பனி மூட்டத்திற்கு நடுவே நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து, புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
