Kodaikanal | Elephant | குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானை - மக்கள் அச்சம்
கொடைக்கானல் அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்து கால்வாய் என்ற கிராமத்தில் நீளமான தந்தங்கள் கொண்ட ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூச்சலிட்டு யானையை விரட்டியுள்ளனர். யானை கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
