14 கோடியை போனஸாக அள்ளி கொடுத்த IT நிறுவனம்.! திக்கு முக்காடும் ஊழியர்கள் | Koavi
கோவையைச் சேர்ந்த ஐ.டி நிறுவனம் தனது 140 ஊழியர்களுக்கு சுமார் பதினான்கரை கோடி ரூபாயை போனஸாக வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக போனஸ் வழங்கப்படுவதாக ஐடி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
