கிசான் திட்டம் முறைகேடு :33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ.60 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் போலியான முகவரி கொடுத்து கிசான் நிதி உதவி திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளது.
கிசான் திட்டம் முறைகேடு :33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ.60 லட்சம் மீட்பு
Published on

வேலூர் மாவட்டத்தில் போலியான முகவரி கொடுத்து கிசான் நிதி உதவி திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு 60 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள தொகையை விரைவில் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவருவதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com